Friday, September 25, 2009

Tears

வானம் பொய்தது
வறண்ட பூமி
காய்ந்துபோன வயல்வெளிகள்
ஆனாலுல் என் கண்களில் மட்டும் ஈரம்
இது உன் பிறிவு தந்த மழை

No comments:

Energy Saver