Showing posts with label God's Manna. Show all posts
Showing posts with label God's Manna. Show all posts

Thursday, May 26, 2011

God's Manna


உபாகமம்: 4 அதிகாரம்

Deuteronomy: Chapter 4


40. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

40. Thou shalt keep therefore his statutes, and his commandments, which I command thee this day, that it may go well with thee, and with thy children after thee, and that thou mayest prolong thy days upon the earth, which the Lord thy God giveth thee, for ever.


Friday, May 20, 2011

God's Manna


சங்கீதம்: 128 அதிகாரம்

Psalm: Chapter 128


1. Blessed is every one that feareth the LORD; that walketh in his ways.

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


2. For thou shalt eat the labour of thine hands: happy shalt thou be, and it shall be well with thee.

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

Thursday, January 06, 2011

God's Manna


ஏசாயா: 54 அதிகாரம்

Isaiah: Chapter 54



17. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடையகர்த்தர் ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று சொல்லுகிறார்.

17. No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD.

Wednesday, September 29, 2010

God's Manna


யோசுவா: 1 அதிகாரம்

Joshua: Chapter 1

9. நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

9. Have not I commanded thee? Be strong and of a good courage; be not afraid, neither be thou dismayed: for the LORD thy God is with thee whithersoever thou goest.

Tuesday, September 28, 2010

God's Manna


Deuteronomy: Chapter 28

உபாகமம்: 28 அதிகாரம்

2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.

And all these blessings shall come on thee, and overtake thee, if thou shalt hearken unto the voice of the LORD thy God.


3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

Blessed shalt thou be in the city, and blessed shalt thou be in the field.

Energy Saver