Showing posts with label Mano. Show all posts
Showing posts with label Mano. Show all posts

Wednesday, September 01, 2010

Remembering Diana - Princess of Wales

















Thursday, December 31, 2009

Happy New Year 2010




Friday, December 04, 2009

பிரிவு


இதயத்துடிப்பை வைத்து

என்னக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்றார்கள்

ஆனால் என் இதயமோ துடிக்கிறது

என் உயிர் தோழி பிரிந்ததனால்

Thursday, December 03, 2009

புன்னகை

ஓரு சின்ன புன்னகயால் காயம் எற்படுமா?

ஆம்.

காயப்பட்டுவிட்டது என் இதயம்

இனிப்பு

இன்னும் இனிக்கிறது
நீ கொடுத்த முதல் முத்தம்

Wednesday, November 18, 2009

கல்யாண விருந்து


கை நனைக்கவில்லை அந்த கல்யாண விருந்தில்

கண்கள் மட்டும்தான் நனைந்தது

...................... என் காதலியின் திருமணதில்


Friday, November 13, 2009

அழுகை



என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியது..?

ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்….


 
 
 
 

Wednesday, November 11, 2009

காத்திருந்தேன்


நீ வந்தபின் உன்னுடன் பேசியதை விட



உன்னக்காக காத்திருந்தபோது உன்னுடன் பேசியது தான் அதிகம்

Wednesday, October 21, 2009

கண்ணீர்


காதலித்தால் கவிதை வரும் என்று சொன்னார்கள்
காதலித்தேன்
கவிதை இல்லை
கண்ணீர் தான் வந்தது….

Failure

I would have attempted suicide
But somebody told me commiting suicide is sin
Now I’m not a sinner.....

But what is the use
I'm dying daily
without You…….

Tuesday, October 13, 2009

குத்து



ஆதிகமா Mobilல பேசுற பெண்ணும்
ஆதிகமா Internet பாக்குற பயலும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்லை !!!

Hi Dude !!!!





Friday, September 25, 2009

Love Bid

She came as a new tender in My Department

By seeing the volume (#$%^%) i understood she is a Lump Sum Turnkey (LSTK) project

V arranged for a pre bid meeting in break out area and were so many bidders (My friends & some seniors only)

Got a brief about the General Layout (Her workstation) and specification (Profile & Alma Mater)

And came know it is a green field project (A fresher) but with high specification (Periya kai / Bada Hath)

Every bidder worked (Mokka scene) day and night to give the best offer (impress her)

I went for a site visit (went in her bus to see her stopping) & Technical discussion (talked with her in printer room – “that’s my print out”)

And finally the day came- - - Bid Opening - - - -

I was L1 !!!!!!!!!!!

I was very happy for being L1 for this LSTK ( )…..

That too in recession (Hardly any girl without a boy friend)

But the LOA (Letter of Award) was given to H1 bidder…..

Company (Me Only) had a detailed post mortem to know the reason behind loosing the award

And found as per commercial terms (Her parents) H1 (with CTC above 6Lacs) will be awarded.

Me (with CTC 3.5Lacs) lost the bid.

But still company has to run

And we (again me only) started bidding for modification / augmentation / upgradation (Hope u understood) project……..

Energy Saver