Save - வெச்சிக்கோ
Save as - ஐயே அப்டியே வெச்சிக்கோ
Save all -அல்லாத்தயும் வெச்சிக்கோ
Find - தேடு
Find again - இனொரு தபா தேடு
Move - ஜகா வாங்கு
Zoom - பெருசா காட்டு
Open - தொற நைனா
Replace - இத்த தூக்கி அப்டிகா போடு அத்த தூக்கி இப்டீகா போடு
Cut - வெட்டி கடாசு
Paste - ஒட்டு
Paste special - நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Drag & Hold - நல்லா இஸ்து புடி
Do u want to delete selected item? - மையாலுமே தூகிடவா?
Access denied - கை வெச்ச கீசிடுவேன்
No comments:
Post a Comment