Wednesday, September 22, 2010

குத்து


வெளியே tasmacல தண்ணியடிக்க போன ஆம்பளயும்

வெளியே கொழாயில தண்ணிபிடிக்க போன பொம்பளயும்

சண்ட போடாம வீடு வந்ததா சரித்திரமேயில்ல!!


No comments:

Energy Saver